• புதுடெல்லியில் டாக்டர் இராஜேஷ் பட் என்பவரால் எழுதப்பட்ட : “காஷ்மீர் வானொலி – அமைதி மற்றும் போர் காலங்களில்” என்ற புத்தகத்தை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிந்தேந்திர சிங் வெளியிட்டுள்ளார். இப்புத்தகமானது ஸ்டெல்லர் வெளியிட்டாளரால் வெளியிடப்படுகிறது.
  • பிரிட்டிஷ் நடிகை மில்லி பாபி பிரவுன் (வயது 14) மிக இளம் வயதில் யுனிசெப் (UNICEF) நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். (Youngest – ever UNICEF Good will Ambassador). நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் 2018 உலக குழந்தைகள் தினமான நவம்பர் 20 அன்று இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • நமது சூரியன் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களின் ஒரு குழுவில் பிறந்தார். இப்போது வானியல் ஆராய்ச்சியாளர்கள் சூரியனின் நெருங்கிய சகோதரரை அடையாளம் கண்டுள்ளனர். போர்ச்சுக்கல்லை சேர்ந்த வானியலாளர்கள் சூரிய உடன்பிறப்பை கண்டுபிடித்து உள்ளனர்.
  • TNPSC AE (Industries) Exam Syllabus 2018 2019 | TNPSC Assistant Engineer (Industries), Principal Syllabus and Exam Pattern are given on this page. So, candidates who are searching for the TNPSC Syllabus 2018 they can collect full PDF on this page.
  • இந்தியா – ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையே முதலீடுகளை அதிகரித்தல், விவசாய ஆராய்ச்சி, கல்வி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய சேவைகளை வழங்க இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
Previous313233343568Next