• வாட்ஸ்-அப் நிறுவனத்தின் இந்திய தலைவராக அபிஜித் போஸ் என்பவரை வாட்ஸ்-அப் நிறுவனம் நியமித்து இருக்கிறது. பிரபல மின்னணு பணப்பரிமாற்ற செயலியான எஸ்டாப் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த இவர், வாட்ஸ்-அப் நிறுவனத்தின் இந்திய தலைவராக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
  • அசர்பெய்ஜான் தலைநகர் பாகுவில் உலக கோப்பை அக்ரோபாடிக் ஜிம்னாஸ்டிக்ஸ் நடக்கிறது. ஆண்கள் பிரிவில் பிரின்ஸ், சித்தேஷ், ரிஷிகேஷ், ரெஜிலேஷ் அடங்கிய இந்திய அணி பங்கேற்றது. மொத்தம் 20.560 புள்ளிகள் பெற்ற இவர்கள் மூன்றாவது இடத்துடன் வெண்கலம் வென்றனர். தங்கம், வெள்ளி முறையே ரஷ்ய அணி கைப்பற்றியது.

  • சீனாவின் இயற்பியல் ஆய்வகம் ஒன்றைச் சேர்ந்த அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ள செயற்கை சூரியன், 100 மில்லியன் டிகிரி வெப்பம் கொண்டதாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்குமுன் அதிக நேரம் நீடித்த அணுக்கரு இணைப்பு வேதிவினை, பிரான்சில் உள்ள அணு உலை ஒன்றில் நிகழ்த்தப்பட்டது. 2003-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட அந்த நிகழ்வு 6 நிமிடங்கள் 30 விநாடிகள் நீடித்தது.

Previous323334353668Next