• TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 16 முதல் 20 வரை PDF வடிவில் தரப்பட்டுள்ளது. இது TNPSC தேர்வாளர்களுக்காக மிக சிறந்த முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. PDF உள்ளே, இந்தியா - ரஷ்யா இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து, மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் முதலிடம்
  • மராட்டிய மாநிலத்தில் கொண்கன் மாவட்டத்தில் உள்ள அம்பவாடே என்னும் சிற்றூரில் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் பதினான்காம் நாள் அம்பேத்கர்பிறந்தார். பெற்றோர் = இராம்ஜி சக்பால், பீமாபாய். செல்வம் நிறைந்த குடும்பத்தில் பதினான்காவது குழந்தையாகப் பிறந்தார். அவரின் இயற்பெயர் பீமாராவ் ராம்ஜி.
  • உலக உணவு தினம் ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆம் நாளன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது. 1945 ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூர ஐநா இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது.
  • பிரதமர் மோடி அடுத்த மாதம் அர்ஜென்டினா நாட்டுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார். அங்கு ‘ஜி 20’ நாடுகள் மாநாடு நடக்கிறது. இதில் பிரதமர் மோடி மற்றும் ‘ஜி 20’ நாட்டு தலைவர்கள் உரை நிகழ்த்துகிறார்கள்.
  • இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம்/ Indira Gandhi National Old Age Pension Scheme: இந்த திட்டத்தின் முலம் 65 வயதுக்கு மேற்பட்ட ஏழைகளுக்கு 200 ரூபாய் ஓய்வூதியமாக வழங்குவது ஆகும். 80 வயது கடந்தவர்களுக்கு 500 ரூபாய் வழங்குகிறது.
Previous565758596068Next