• ஜெர்மனியின் சர்வதேச ரைபெய்சென் தொழிற்சங்கத்தின் (IRU – International Raiffeisen Union) மன்றத்திற்கு இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் நந்தினி ஆசாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இம்மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது இந்தியப் பெண்மணி இவராவார்.
  • கம்பர் தாம் இயற்றிய இந்நூலுக்கு இராமாவதாரம் என்றே பெயரிட்டார். அதுவே கம்பராமாயணம் என்று வழங்கப்படுகிறது. இராம காதைக்கு ஆதிகாவியம் என்றும் அக்காதையை வடமொழியில் இயற்றிய வான்மீகிக்கு ஆதிகவி என்றும் பெயர் உண்டு. கம்பராமாயணம் வழி நூல் எனப்படுகிறது.
  • திருக்குறள் என்பது அடையடுத்த கருவியாகுபெயர். இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பெரும்பிரிவுகளை கொண்டது. அறத்துப்பால் = பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என நான்கு இயல்களும் 38 அதிகாரங்களையும் கொண்டது.
  • TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 11 முதல் 15 வரை PDF வடிவில் தரப்பட்டுள்ளது. இது TNPSC தேர்வாளர்களுக்காக மிக சிறந்த முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. PDF உள்ளே, குஜராத்தில் அமைகிறது 'உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்கா', இந்திய பொருளாதாரம் 7.3 சதவீதமாக உயரும்: ஆசிய வளர்ச்சி வங்கி அறிவிப்பு
  • இங்கிலாந்து ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளை ஒருங்கிணைத்து நடத்தப்படுவதே காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆகும். இந்தத் தொடர் 1930 முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. முதல் தொடரில் 11 நாடுகளை சேர்ந்த 400 பேர் கலந்து கொண்டனர். 1950 வரை இந்தத் தொடர் ‘தி எம்பயர் கேம்ஸ்’ என்றே அழைக்கப்பட்டது.
Previous575859606168Next