• அமெரிக்காவில் உள்ளி இந்திய தூதரகத்தில் இந்தி மற்றும் சமஸ்கிருதம் மொழி இலவசமாக கற்று கொடுக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. வாரத்தில் ஒரு நாள் இந்தியும், மற்றொரு நாள் சமஸ்கிருதமும் இலவசமாக கற்று கொடுக்கப்பட உள்ளது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • விருதுநகர் மாவட்டத்தில் குமாரசாமி, சிவகாமி இனையார்க்கு மகனாய் 1903ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 15ஆம் நாள் பிறந்தார். காமராசரின் தாத்தா நாட்டாண்மைக்காரர். அவருக்கு பன்னிரண்டு வயதிலேயே கல்வியில் நட்டமில்லாமல் போயிற்று.
  • இயற்கைப் பேரழிவுகள் குறைப்பு நாள், ஆண்டு தோறும் அக்டோபர் 13ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. 1989ஆம் ஆண்டு இந்நாளைக் கோண்டாடுவதாக முதன்முறையாக முடிவெடுக்கப்பட்டது. இந்த ஆண்டிற்கான கூறிக்கோள், Target C; உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் (GDP) தொடர்புள்ள பேரழிவு பொருளாதார இழப்புக்களை 2030குள் குறைக்க வேண்டும். (Reducing Disaster Economic Losses in relation to global GDP by 2030).
  • இயற்கைப் பேரழிவுகள் குறைப்பு நாள், ஐநா சபையால் ஆண்டு தோறும் அக்டோபர் மாதத்தின் இரண்டாம் புதன்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இயற்கைப் பேரழிவுகள் மூலம் நடக்கும் பேரிழப்புகளைக் குறைப்பதற்காகவும், அரசு மற்றும் சமூகத்தை, பாதுகாப்பான ஒரு வாழ்வாதாரத்தை அமைத்துக் கொள்வதற்காகவும் இந்நாள் கொண்டாடப்படுகிறது.
  • இந்தியாவில் எந்த மாநிலத்தில் லஞ்சம், ஊழல் அதிகமாக உள்ளது என்று சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில் உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. பஞ்சாப் மாநிலம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
Previous596061626368Next