• பழங்கால இந்தியாவை அ) வரலாற்றுக்கு முந்தைய காலம் ஆ) வரலாற்றுக்கு பிந்தைய காலம் (வரலாற்றுக்காலம்) என இரு வகையாக பிரிக்கலாம். அக்கால மனிதர்கள் குறித்த எழுத்துப்பூர்வமான ஆதாரங்களும், பிற ஆதாரங்களும் கொண்ட காலத்தை வரலாற்றுக்காலம் என்கிறோம்.
  • இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம்/ Indira Gandhi National Old Age Pension Scheme: இந்த திட்டத்தின் முலம் 65 வயதுக்கு மேற்பட்ட ஏழைகளுக்கு 200 ரூபாய் ஓய்வூதியமாக வழங்குவது ஆகும். 80 வயது கடந்தவர்களுக்கு 500 ரூபாய் வழங்குகிறது.
  • 1. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம்/Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)- அக்டோபர் 2009: இது கிராமப்புற வேலை உத்திரவாத திட்டம் என்ற பெயரில் 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது பின்பு இது 2, அக்டோபர் 2009 ஆம் ஆண்டு இதன் பெயர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் என்று மாற்றம் செய்யப்பட்டது.
  • இந்தியாவில் 1996 ஆம் ஆண்டு வரையிலான மதிப்பீட்டின்படி இந்தியாவில் 33 லட்சம் கி.மீ.க்கும் அதிகமான தொலைவி்ற்கு சாலை வசதிகள் உள்ளன. இந்திய மாநிலங்களில் கர்நாடகா மிக நீண்ட சாலைகளுடன் (64000 கி.மீ) முதலிடத்தை பெற்று வருகிறது. சாலைகளை பொருத்தவரை தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், கிராம வழிச் சாலைகள், சர்வதேச சாலைகள் என்று பல வகைகளில் செயல்பட்டு வருகின்றன
  • இந்திய போக்குவரத்தின் அடிப்படை பரிமாணங்கள் இரயில் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து, நீர்வழிப் போக்குவரத்து மற்றும் வான்வழிப்போக்குவரத்து எனலாம். இந்திய இருப்புப் பாதையானது 16 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு பொது மேலாளரால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
Previous1234Next