• கியூரி அம்மையார் 1867ம் ஆண்டு போலந்து நாட்டில் வறுமையான குடும்பத்தில் ஐந்தாவது குழந்தையாக பிறந்தார். இவர்தம் தந்தை அறிவியல் ஆசிரியர். ஆனாலும் குடும்பத்தில் வறுமை. தமக்கை மருத்துவக் கல்வி பயில விரும்பினார். இளையவள் மேரி குழந்தைகளுக்கு சிறப்பு பாடம் சொல்லி கொடுத்தார். அதன்மூலம் பொருளீட்டி தமது தமைக்கை கல்வி பயில விரும்பினார்.
  • இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் என்னும் ஊரில் 1908ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 30ம் நாள் பிறந்தவர் முத்துராமலிங்க தேவர். பெற்றோர் = திரு உக்கிரபாண்டி தேவர் – திருமதி இந்திராணி அம்மையார். இஸ்லாமிய பெண்மணி ஒருவர் தாயாகி பாலூட்டி வளர்த்தார்.
  • உட்கார் நண்பா, நலந்தானா? நீ ஒதுங்கி வாழ்வது சரிதானா? என்ற பாடலின் ஆசிரியர் - தாராபாரதி திருவண்ணாமலை மாவட்டம் குவளையில் பிறந்தவர். புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, தாராபாரதி கவிதைகள் போன்ற நூல்களை எழுதியுள்ளார். தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்.
  • புறநானூறு = புறம் + நான்கு + நூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. புலவர் பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பு. எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் சங்க நூல்களாம்.
  • “பகுத்தறிவாளர் சங்கம்” தொடங்கினார். பிறப்பினால் வரும் மேல்சாதி – கீழ்சாதி என்னும் வேறுபாடுகளை அகற்றி, மக்கள் அனைவரும் “மனித சாதி” என்னும் ஓரினமாக எண்ண வேண்டும் என்றார். கேரளாவில் “வைக்கம்” என்ற ஊரில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவில் சுற்றுத் தெருவில் நடப்பதற்கு தடை இருந்தது. அதை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றதால் “வைக்கம் வீரர்” எனப்பட்டார்.
Previous123459Next