• முழுநேர நுாலகம் அமைக்க இடம் ஒதுக்கி, ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில், முடங்கி போன கோப்பு குறித்து, கல்வித் துறை கவனம் செலுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
  • பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், எந்த மதிப்பெண் எடுத்தாலும், பிளஸ் 1ல், கணிதம் முதல், தொழிற்கல்வி வரை, பல்வேறு வகை பாட பிரிவுகள் உள்ளன. அவற்றில் சேர விரும்பாத மாணவர்களுக்கு, பாலிடெக்னிக் படிப்புகள், எதிர்காலத்துக்கு கைகொடுக்கும் என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
  • பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வந்த விருதுநகர் மாவட்டம் தற்போது 6 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு தேர்வில் பல ஆண்டுகளாக மாநில முதலிடத்தை தக்க வைத்தது விருதுநகர்.
  • இவ்விணையதளம் பதிவு, புதுப்பித்தல், மற்றும் கூடுதல் கல்வித் தகுதி போன்ற பணிகளை மேற்கொள்ள வழிசெய்வதுடன், லட்சக் கணக்கான பதிவுதாரர்களின் விவர வங்கியை வேலையளிப்போர் பயன்படுத்த உள்ளதால் தொழில் நெறி காட்டுதல் வழியாக பணி நாடுபவர்கள் மற்றும் வேலையளிப்போரை ஒருங்கிணைக்கும் பணியுடன், வேலை நிலவரத் தகவல் மற்றும் பகுப்பாய்வு மூலம் மனித வளத் திட்டமிடல், மனித சக்தி தேவை குறித்த பணியும் மேற்கொள்ளபடுகின்றது.
  • விஐடி (VIT) எனப்படும் வேலூர் தொழில்நுட்பக் கழகம் பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
1236Next