இன்றைய நடப்பு நிகழ்வுகள்

உலக வங்கியின் இடப்பெயர்வு மற்றும் வளர்ச்சி என்ற அறிக்கையின்படி, 2019ம் ஆண்டில் வெளிநாட்டில் வாழும் நபர்கள் தனது சொந்த நாட்டிற்கு அனுப்பப்பட்ட பணத்தை பெற்ற நாடுகளில் உலகின் முன்னணி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.இந்த அறிக்கையில், 2018ம் ஆண்டில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலம் இந்தியாவிற்கு அன்னிய செலவாணி 79 பில்லியன் டாலர் கிடைத்துள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த “விஸ்டன்” பத்திரிக்கையானது 2018ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த முன்னணி கிரிக்கெட் வீரர்/வீராங்கனை விருதை வழங்கியுள்ளது.

சிறந்த முன்னணி டி-20 வீரர் விருது ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் பெற்றுள்ளார்.
சிறந்த முன்னணி வீராங்கனை விருது இந்தியாவின் ஷ்மிருதி மந்தனா-விற்கு வழங்கப்பட்டது.

உலகின் முதல் “மாசு கட்டுப்பாட்டு கட்டண மண்டலமாக” பிரிட்டிஷ் தலைநகரம் லண்டன் உருவெடுத்துள்ளது. (Pollution Change Zone). லண்டனில், அதிகமான வாகனங்களில் வெளியேறும் தீங்கு விளைவிக்கும் நைட்ரஜன் ஆக்ஸைடு உமிழ்வை குறைப்பதற்காக, “ULEZ” என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ULEZ – Ultra Less Emission Zone.

TNPSC Annual Planner - Click here

தமிழக வேலைவாய்ப்பு செய்திகள் - Instant Updates - Click here to Download App

Download Current Affairs PDF - Click here