புகழ்பெற்ற நூல் நூலாசிரியர்கள்

திரு.வி.கா. நூல்கள்:-

  • மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
  • பெண்ணின் பெருமை
  • இமயமலை (அ) தியானம்
  • வளர்ச்சியும் வாழ்வும் (அ) படுக்கை பிதற்றல்
  • முருகன் (அ) அழகு
  • சைவத்திறவு
  • சைவத்தின் சமரசம்
  • இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்
  • தமிழ்நாட்டு நம்மாழ்வாரும்
  • நாயன்மார்கள் வரலாறு
  • தமிழ் நூல்கள் பௌத்தம்
  • என் கடன் பணிசெய்து கிடப்பதே
  • இந்தியாவும் விடுதலையும்
  • தமிழ் சோலை
  • உள்ளொளி
  • பொதுமை வேட்டல்
  • உரிமை வேட்டல்
  • பொருளும் அருளும்

நாமக்கல் கவிஞர் நூல்கள்:-

  • என் கதை
  • மலைக்கள்ளன்
  • தமிழ் தேன்
  • சங்கோலி
  • அவனும் அவளும்
  • தமழ் வேந்தன்
  • தமிழன் இதயம்
  • கவிதாஞ்சலி
  • காந்தி அஞ்சலி
  • தேமதூர தமிழ் ஓசை
  • அன்பு செய்த அற்புதம்

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை நூல்கள்:-

  • மலரும் மாலையும்
  • ஆசிய ஜோதி
  • உமர்கயாம் பாடல்கள்
  • மருமக்கள் வழி மான்மியம்
  • இளம் தென்றல்
  • பசுவும் கன்றும்
  • குழந்தை செல்வம்
  • தேவியின் கீர்த்தனை
  • உரை மணிகள்

பாரதியார் நூல்கள்:-

  • முருகன் பாட்டு
  • பாப்பா பாட்டு
  • குயில் பாட்டு
  • கண்ணன் பாட்டு
  • நவரத்தின கதைகள்
  • புதிய ஆத்திசூடி
  • ஞானரதம்
  • முரசு
  • தமிழ்தாய்
  • சந்திரகையின் கதை
  • தேசிய கீதங்கள்
  • அக்னி குஞ்சு
  • பூலோக ரம்பை
  • பாஞ்சாலி சபதம்
  • விநாயகர் நான்மணிமாலை
  • யாழ் கவிதைகள்
  • சின்ன சங்கரன் கதை
  • தராசு
  • பாரத நாடு
  • சுதேசி கீதங்கள்
  • ஆற்றில் ஒரு பங்கு
  • சுவர்ண குமாரி
  • திண்டிமசாஸ்திரி
  • செந்தமிழ்

பாரதிதாசன் நூல்கள்:-

  • குடும்ப விளக்கு
  • அழகின் சிரிப்பு
  • இருண்ட வீடு
  • குறிஞ்சி திட்டு
  • இளைஞர் இலக்கியம்
  • தமிழ் இயக்கம்
  • எதிர்பாராத முத்தம்
  • மணிமேகலை வெண்பா
  • சஞ்சீவி பருவதத்தின் சாரல்
  • கண்ணகி புரட்சி காப்பியம்
  • இசையமுது
  • சேர தாண்டவம்
  • அமைதி
  • நாளைய தீர்ப்பு
  • புரட்சி கவி
  • பில்கீணியம்
  • பிசிராந்தையார்
  • தமிழச்சியின் கத்தி
  • சகோதரத்துவம்
  • கடல்மேல் குமிழ்கள்
  • காதல் நினைவலைகள்
  • காதலா கடமையா
  • முதியோர் காதல்
  • இரணியன்
  • சுதந்திரம்
  • நல்ல தீர்ப்பு
  • தேன அருவி
  • படித்த பெண்கள்
  • சௌமியன்

வாணிதாசன் நூல்கள்:-

  • தமிழச்சி
  • கொடி முல்லை
  • தொடு வானம்
  • எழிலோவியம்
  • எழில் விருத்தம்
  • குழந்தை இலக்கியம்
  • மொய்ப் பொருள் கல்வி

முடியரசன் நூல்கள்:-

  • பூங்கொடி
  • காவியப் பாவை
  • வீரகாவியம்
  • ஊன்று கோல்
  • பூக்கட்டும் புதுமை

சுரதா நூல்கள்:-

  • தேன் மழை
  • சாவின் முத்தம்
  • துறைமுகம்
  • அமுதும் தேனும்
  • வெற்றிக்கு வழி
  • சுவரும் சுண்ணாம்பும்
  • வார்த்தை வாசல்

மு.மேத்தா நூல்கள்:-

  • ஊர்வலம்
  • சோழநிலா
  • கண்ணீர் பூக்கள்
  • அந்தரத்தில் அடுத்த வீடு
  • மனச்சிறகு
  • இதயத்தின் நாற்காலி
  • நந்தவன நாட்கள்

கண்ணதாசன் நூல்கள்:-

  • ஏசு காவியம்
  • ஆட்டனத்தி ஆதிமந்தி
  • அர்த்தமுள்ள இந்து மதம்
  • அனார்கலி
  • இராஜ தண்டனை
  • சேரமான் காதலி
  • ராஜ மாலிகா
  • மாங்கனி
  • தைப்பாவை
  • வனவாசம் மனவாசம்
  • கள்ளக்குடி
  • ஆயிரம் தீவு அங்கயற்கண்ணி
  • வேளாண்குடி திருவிழா
  • ஊமையின் கோட்டை
  • போய் வருகிறேன்

புகழ்பெற்ற நூல் நூலாசிரியர்கள் PDF 

TNPSC Group 4 Recruitment 2018-19 - 11994 vacancies - Click here

தினசரி நடப்பு நிகழ்வுகள் - Instant Updates - Click here to Download App

Download Current Affairs PDF - Click here