பிரபஞ்சம் 

புவியியலின் தந்தை - எராடோஸ்தினஸ் 

பேரண்டம் - பல கோடிக்கணக்கான அண்டங்களின் தொகுப்பு 

அண்டங்களை பற்றிய படிப்பு - காஸ்மாலஜி 

பல கோடிக்கணக்கான நட்சத்திரங்களின் தொகுப்பு - அண்டம் (Galaxy) 

நாம் சார்ந்துள்ள அண்டம் - பால்வழி திரள் (or) ஆகாய கங்கை (Milky Way)

வெள்ளை நிறப்பட்டையாக காணப்படுவது - ஆகாய கங்கை 

நமக்கு அருகே உள்ள அண்டம் - ஆண்ட்ரோமெடா 

நமக்கு அருகே உள்ள நட்சத்திரம் - ஆல்பா சென்டரி 

புவி மைய கோட்பாட்டினை அளித்தவர் - சிரியல் (மிகவும் பிரகாசமானது)

சூரிய மைய கோட்பாட்டினை அளித்தவர் - கோபர் நிகஸ் 

கோள்களின் இயக்கம் பற்றி கூறியவர் - கெப்ளர்  

TNPSC Group 4 Recruitment 2018-19 - 11994 vacancies - Click here

தினசரி நடப்பு நிகழ்வுகள் - Instant Updates - Click here to Download App

Download Current Affairs PDF - Click here