தமிழகத்தில் உள்ள மலைகள்

தமிழகத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகள்

1. நீலகிரி மலை
2. ஆனை மலை
3. பழனி மலை
4. கொடைக்கானல் மலை
5. குற்றால மலை
6. மகேந்திரகிரி மலை
7. அகத்தியர் மலை
8. ஏலக்காய் மலை
9. சிவகிரி மலை
10. வருஷநாடு மலை

தமிழகத்தில் உள்ள கிழக்கு தொடர்ச்சி மலைகள்

ஜவ்வாது மலை
2. கல்வராயன் மலை
3. சேர்வராயன் மலை
4. பச்சை மலை
5. கொல்லி மலை
6. ஏலகிரி மலை
7. செஞ்சி மலை
8. செயின்ட் தாமஸ் மலை
9. பால மலை
10. கஞ்ச மலை
11. சித்தேரி மலை
12. சென்னி மலை

TNPSC Group 4 Recruitment 2018-19 - 11994 vacancies - Click here

தினசரி நடப்பு நிகழ்வுகள் - Instant Updates - Click here to Download App

Download Current Affairs PDF - Click here