TNPSC பொது அறிவியல்

ஆய்வுக்கூடங்கள் - ஒரு சிறப்பு பார்வை 

1. இந்தியாவின் முதல் அனைத்து மகளிர் ரயில் நிலையம்? 

மும்பை மாதுங்கா 

2. கூர்நோக்கு அறிவியலுக்கான ஆர்யபட்டா ஆராய்ச்சி  நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?

உத்தரகாண்ட் மாநிலத்தின் நைனிடால் 

3. தொழில் முனைவு வாய்ப்பு மற்றும் கற்பித்தல் மையம் எங்கு, யாரால் தொடங்கி வைக்கப்பட்டது?

மங்களூர் நிர்மலா சீதாராமன் 

4. சிறு, குறு தொழிலங்கங்கள் மூலம் ராணுவ தளவாடங்கள் தயாரிப்பதற்கான பாதுகாப்பு புத்தாக்க மையம் எங்கு அமையவுள்ளது? 

கோயம்புத்தூர் 

5. உடான் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் உள்நாட்டு விமான நிலையம் எங்கு அமையவுள்ளது?

அப்துல்லாபுரம் (வேலூர் மாவட்டம்)

6. சமீபத்தில் இரண்டாம் உலகப்போர் நினைவு அருங்காட்சியகத்தை தொடங்கியுள்ள மாநிலம்? 

அருணாச்சலப்பிரதேசம்   

7. நாட்டில் முதல் முறையாக ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி நிலையம் தொடங்கப்பட்டுள்ள இடம்?

செங்கல்பட்டு 

8. சூரிய சக்தி மின்னழுத்த பூங்கா மின்திட்டம் தமிழ்நாட்டில் எங்கு அமையவுள்ளது?

கடலாடி

9. சர்வதேச சிறுபான்மையினர் கல்வி நிறுவனம் எங்கு அமையவுள்ளது? 

ஆல்வார்நகர் (ராஜஸ்தான்) 

10. தமிழகத்தில் உலக தமிழ்ச்சங்க நூலகம் எங்கு அமையவுள்ளது: 

மதுரை தமிழ்ச்சங்கத்தில் 

TNPSC Group 4 Recruitment 2018-19 - 11994 vacancies - Click here

தினசரி நடப்பு நிகழ்வுகள் - Instant Updates - Click here to Download App

Download Current Affairs PDF - Click here