இசையமுது

சொற்பொருள்:

புனல் = நீர்

பொடி = மகரந்தப் பொடி

தழை = செடி

தலையா வெப்பம் = பெருகும் வெப்பம்/குறையா வெப்பம்

தழைத்தல் = கூடுதல், குறைதல்

ஆசிரியர் குறிப்பு:

புரட்சி கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் புகழப்படுபவர் பாரதிதாசன்.

இயற்பெயர் = கனகசுப்புரத்தினம்

பாரதியின் கவிதையின் மீது கொண்ட காதலால் தம்முடைய பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார்.

நூல்கள்:

பாண்டியன் பரிசு

அழகின் சிரிப்பு

குடும்ப விளக்கு

காலம்: 29.04.1891 – 21.04.1964

6 ஆம் வகுப்பில் இரண்டாம் பருவத்தில் உள்ள மற்ற தலைப்புகள்:

இசையமுது

பழமொழி நானூறு

மகள் இந்திராவிற்கு நேரு எழுதிய கடிதம்

சித்தர் பாடல்

தாகம்

பெரியார்

புறநானூறு

திண்ணையை இடித்து தெருவாக்கு

தேசியம் காத்த செம்மல்

TNPSC Group 4 Recruitment 2018-19 - 11994 vacancies - Click here

தினசரி நடப்பு நிகழ்வுகள் - Instant Updates - Click here to Download App

Download Current Affairs PDF - Click here