பெரியார்

பெற்றோர் = வெங்கட்டப்பர் – சின்னத்தாயம்மாள்

இயற்பெயர் = இராமசாமி

ஊர் = ஈரோடு

“பகுத்தறிவாளர் சங்கம்” தொடங்கினார்.

பிறப்பினால் வரும் மேல்சாதி – கீழ்சாதி என்னும் வேறுபாடுகளை அகற்றி, மக்கள் அனைவரும்

“மனித சாதி” என்னும் ஓரினமாக எண்ண வேண்டும் என்றார்.

கேரளாவில் “வைக்கம்” என்ற ஊரில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவில் சுற்றுத் தெருவில் நடப்பதற்கு தடை இருந்தது. அதை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றதால் “வைக்கம் வீரர்” எனப்பட்டார்.
தாய்மார்கள் இராமசாமிக்கு “பெரியார்” என்று பட்டம் வழங்கினார்கள்.

பெண் விடுதலைக்கு முதல் படியாக பெண்கள் எல்லோரும் கல்வி கற்க வேண்டும் என்பதை பெரியார் வலியுறுத்தினார்.

17.09.1879 இல் பிறந்து, 24.12.1973 இல் மறைந்த பெரியார், தம் வாழ்நாளில் 8600 நாட்கள், 13,12,000 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, 10700 கூட்டங்களில் 21400 மணிநேரம் மக்களுக்காக உரையாற்றி சமூகத் தொண்டாற்றினார்.

1970ம்ஆண்டு சமூகச் சீர்திருத்த செயல்பாடுகளுக்காக ஐக்கிய நாடுகள் அவையின் “யுனெஸ்கோ விருது” பெரியாருக்கு வழங்கப்பட்டது.

நடுவண் அரசு 1978 ம் ஆண்டு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல்தலையை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

6 ஆம் வகுப்பில் இரண்டாம் பருவத்தில் உள்ள மற்ற தலைப்புகள்:

இசையமுது

பழமொழி நானூறு

மகள் இந்திராவிற்கு நேரு எழுதிய கடிதம்

சித்தர் பாடல்

தாகம்

பெரியார்

புறநானூறு

திண்ணையை இடித்து தெருவாக்கு

தேசியம் காத்த செம்மல்

TNPSC Group 4 Recruitment 2018-19 - 11994 vacancies - Click here

தினசரி நடப்பு நிகழ்வுகள் - Instant Updates - Click here to Download App

Download Current Affairs PDF - Click here