சீறாப்புராணம்

ஆசிரியர் குறிப்பு:
சீறாப்புராணத்தை இயற்றியவர் உமறுப்புலவர்.
இவர் எட்டயபுரம் கடிகை முத்துப் புலவரின் மாணவர்.
அப்துல்காதிர் மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்க சீறாப்புராணம் இயற்றினார்.
நூல் முற்றும் முன்னரே சீதக்காதி மறைந்தார்.
அபுல்காசிம் என்ற வள்ளல் உதவியால் இந்நூல் நிறைவு பெற்றது.
இவர் எண்பது பாக்களால் ஆன முதுமொழிமாலை என்னும் நூலையும் படைத்துள்ளார்.
இவர் காலம் பதினேழாம் நூற்றாண்டு.

நூல் குறிப்பு:
சீறா = வாழ்க்கை, புராணம் = வரலாறு.
இந்நூல் விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக் காண்டம், ஹிஜிரத்துக் காண்டம் என்னும் முப்பெரும் பிரிவுகளை கொண்டது.
5027 விருதப்பாக்களால் ஆனது.

தினசரி நடப்பு நிகழ்வுகள் - Instant Updates - Click here to Download App

Download Current Affairs PDF - Click here

Read Online

>>>Download TNPSC பொதுத்தமிழ் சீறாப்புராணம் குறிப்புகள் PDF<<<