ஆராரோ ஆரிரரோ

தாளில் எழுதாமல் பிறர் பாடுவதை கேட்டு பாடுவது “நாட்டுப்புற பாடல்”.

எழுதப்படாத வாய்வழியாக பரவுகிற கதைகள் “வாய்மொழி இலக்கியம்” என்பர்.

கானாப் பாடல், கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் மீனவர்கள் பாடும் பாடலும் நாட்டுப்புற பாடலே.

நாட்டுப்புற பாடலை பல வகைகளாக பிரிப்பர்.

தாலாட்டு பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், தொழில் பாடல்கள், சடங்குப் பாடல்கள், கொண்டாடப் பாடல்கள், வழிபாட்டுப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள்.

பிறந்த குழந்தைக்காக பாடும் பாடல்: தாலாட்டு பாடல்

கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகள் பாடும் பாடல்: விளையாட்டு பாடல்

களைப்பு நீங்க வேலை செய்வோர் பாடுவது: தொழில் பாடல்

திருமணம் மற்றும் பிற நிகழ்வுகளில் பாடுவது: சடங்கு மற்றும் கொண்டாட்ட பாடல்

சாமி கும்பிடுவோர் பாடும் பாடல்: வழிப்பாட்டு பாடல்

இறந்தோருக்கு பாடும் பாடல்: ஒப்பாரி பாடல்

ஆறாம் வகுப்பு முதல் பருவத்தில் உள்ள மற்ற தலைப்புகள்

இராமலிங்க அடிகள்

திருக்குறள்

உ.வே.சா

கடைசிவரை நம்பிக்கை

நாலடியார்

பாரத தேசம்

பறவைகள் பலவிதம்

பாம்புகள்

நான்மணிக்கடிகை

ஆராரோ ஆராரோ

வீரச்சிறுவன்

தினசரி நடப்பு நிகழ்வுகள் - Instant Updates - Click here to Download App

Download Current Affairs PDF - Click here