நாலடியார்

நாய்க் கால் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்

ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்

சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும் செய்விளைக்கும்

வாய்க்கால் ஆணையர் தொடர்பு.

– சமண முனிவர்

சொற்பொருள்:

அணியர் = நெருங்கி இருப்பவர்

என்னாம் = என்ன பயன்?

சேய் = தூரம்

செய் = வயல்

அனையார் = போன்றோர்

நூல் குறிப்பு:

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.

நானூறு பாடல்களை கொண்டது.

“நாலடி நானூறு” என்ற சிறப்பு பெயர் உடையது.

சமண முனிவர்கள் பலர் பாடிய தொகுப்பு நூல் இது.

ஆறாம் வகுப்பு முதல் பருவத்தில் உள்ள மற்ற தலைப்புகள்

இராமலிங்க அடிகள்

திருக்குறள்

உ.வே.சா

கடைசிவரை நம்பிக்கை

நாலடியார்

பாரத தேசம்

பறவைகள் பலவிதம்

பாம்புகள்

நான்மணிக்கடிகை

ஆராரோ ஆராரோ

வீரச்சிறுவன்

தினசரி நடப்பு நிகழ்வுகள் - Instant Updates - Click here to Download App

Download Current Affairs PDF - Click here