நான்மணிக்கடிகை

மனைக்கு விளக்கம் மடவாள்; மடவாள்

தனக்குத் தகைசால் புதல்வர்; மனக்கினிய

காதல் புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும்

ஓதின் புகழ்சால் உணர்வு

– விளம்பிநாகனார்

சொற்பொருள்:

மடவாள் = பெண்

தகைசால் = பண்பில் சிறந்த

உணர்வு = நல்லெண்ணம்

நூல் குறிப்பு:

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.

கடிகை என்றால் அணிகலன்(நகை)

நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது இதன் பொருள்.

ஒவ்வொரு பாட்டுக்கும் நான்கு அறக்கருத்துக்களை கூறுகின்றன.

ஆசிரியர் குறிப்பு:

பெயர் = விளம்பிநாகனார்

விளம்பி என்பது ஊர்பெயர், நாகனார் என்பது புலவரின் இயற்பெயர்.

ஆறாம் வகுப்பு முதல் பருவத்தில் உள்ள மற்ற தலைப்புகள்

இராமலிங்க அடிகள்

திருக்குறள்

உ.வே.சா

கடைசிவரை நம்பிக்கை

நாலடியார்

பாரத தேசம்

பறவைகள் பலவிதம்

பாம்புகள்

நான்மணிக்கடிகை

ஆராரோ ஆராரோ

வீரச்சிறுவன்

தினசரி நடப்பு நிகழ்வுகள் - Instant Updates - Click here to Download App

Download Current Affairs PDF - Click here