தாகம்

கவிதை தரும் செய்தி:

யாருடைய சுதந்திரத்தையும், உரிமையும் அடக்குமுறையால் கட்டுப்படித்திவிட முடியாது என்னும் கருத்தை சொல்கிறது.

ஆசிரியர் குறிப்பு:

“கவிகோ” என்று அழைக்கப்படுபவர் அப்துல் ரகுமான்.

புதுக்விதை புனைவதில் புகழ்பெற்றவர்.

இவரின் “ஆலாபனை” என்னும் நூல், நடுவண் அரசின் சாகித்ய அகாடமி விருது பெற்றது.

எழுதிய நூல்:

சுட்டுவிரல், பால்வீதி, நேயர் விருப்பம், பித்தன்.

6 ஆம் வகுப்பில் இரண்டாம் பருவத்தில் உள்ள மற்ற தலைப்புகள்:

இசையமுது

பழமொழி நானூறு

மகள் இந்திராவிற்கு நேரு எழுதிய கடிதம்

சித்தர் பாடல்

தாகம்

பெரியார்

புறநானூறு

திண்ணையை இடித்து தெருவாக்கு

தேசியம் காத்த செம்மல்

TNPSC Group 4 Recruitment 2018-19 - 11994 vacancies - Click here

தினசரி நடப்பு நிகழ்வுகள் - Instant Updates - Click here to Download App

Download Current Affairs PDF - Click here