திண்ணையை இடித்து தெருவாக்கு

ஆசிரியர் குறிப்பு:

உட்கார் நண்பா, நலந்தானா? நீ ஒதுங்கி வாழ்வது சரிதானா? என்ற பாடலின் ஆசிரியர் - தாராபாரதி

திருவண்ணாமலை மாவட்டம் குவளையில் பிறந்தவர்.

புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, தாராபாரதி கவிதைகள் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்.

இவரை “எழுச்சி கவிஞர்” என்பர்.

காலம்: 26.02.1947 – 13.05.2000

6 ஆம் வகுப்பில் இரண்டாம் பருவத்தில் உள்ள மற்ற தலைப்புகள்:

இசையமுது

பழமொழி நானூறு

மகள் இந்திராவிற்கு நேரு எழுதிய கடிதம்

சித்தர் பாடல்

தாகம்

பெரியார்

புறநானூறு

திண்ணையை இடித்து தெருவாக்கு

தேசியம் காத்த செம்மல்

TNPSC Group 4 Recruitment 2018-19 - 11994 vacancies - Click here

தினசரி நடப்பு நிகழ்வுகள் - Instant Updates - Click here to Download App

Download Current Affairs PDF - Click here