• மனித உரிமை மீறல்களால் உரிமை மற்றும் கண்ணியத்திற்கான சர்வதேச தினம் – மார்ச் 24 (International Day for the Right to the truth concerning Gross Human Rights Violations and for the Dignity of Victims). மொத்த மனித உரிமை மீறல்களின் உண்மைக்கான உரிமை மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியத்திற்கான சர்வதேச தினம் ஆண்டுதோறும் மார்ச் 24 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
  • உலக சிட்டுக்குருவிகள் தினம்-மார்ச் 20 (World Sparrow Day). சிட்டுக் குருவிகளைப் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் தேதி உலக சிட்டுக்குருவி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2019 உலக சிட்டுக்குருவிகள் தின மையக் கருத்து: “நான் விரும்பும் சிட்டுக்குருவி” (I Love Sparrow) என்பதாகும்.
  • இலக்கியத்தில் சிறந்த பங்களிப்பை ஆற்றியதற்காக வழங்கப்படும் விருதான கௌசமிகராஜ் தேசிய விருதானது (Kusumagraj National award) “வெத் ரஹீ” (Ved Rahi) என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • ஆரோக்கிய நலனிற்கு உறக்கமென்பது எவ்வாறு முக்கியம் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்காக உலக உறக்க தினமானது மார்ச் 15 அன்று அனுசரிக்கப்படுகிறது.2019 ஆம் ஆண்டின் உலக உறக்க தின மையக்கருத்து: “ஆரோக்கியமான உறக்கம், ஆரோக்கிய வயது முதிர்வு” (Healthy Sleep, Healthy Aging) என்பதாகும்.
  • டாக்டர் ஏ.கே. மொகந்தி (Dr. A.K. Mohanty) என்பவர் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார்.பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் தலைமையகம் மும்பையில் உள்ளது.
Previous1234534Next